Tamil Finance Book
பணத்தைப் பற்றிய உண்மை நிதி பயணம் – ஆரம்பிப்பவர்களுக்கு வழிகாட்டி
📄 புத்தக விவரங்கள்:
- மொழி: தமிழ்
- புத்தக வகை: நிதி கல்வி, சுய முன்னேற்றம், தொழில்முனைவோர் வழிகாட்டி
- பக்கங்கள்: 1 – 80 பக்கங்கள்
- பதிப்பு: முதல் பதிப்பு (2025)
- அச்சுப் பதிப்பு: இல்லை
- eBook: ஆம் – PDF /
- 🔍 புத்தகக் குறிப்பு:இது பணத்தைப் பற்றிய அடிப்படை புரிதல்களையும், ஆரம்ப நிலை பண வருமான உத்திகளையும் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் ஒரு வழிகாட்டியாக இருக்கும். மாணவர்கள், வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோராகத் தொடங்க விருப்பமானோருக்கு இது ஒரு சிறந்த பயில்கோப்பு.
சம்பாதிக்க தெரியுமா? 👉 வாழ்கையில் வெற்றியை நோக்கி முதற்படி "சம்பாதிக்கத் தெரியுமா?" இப்போதுதான் யாரோ உங்களிடம் கேட்கும் கேள்வியாக இருக்கும். ஆனால், இன்னும் சில மாதங்களில் நீங்கள்தான் மற்றவர்களிடம் இதையே கேட்பீர்கள் — "சம்பாதிக்கத் தெரியுமா?" என்று. பணம் என்பது வெறும் நோட்டுகளோ, நாணயங்களோ அல்ல. அது ஒருவனின் திறமை, தன்னம்பிக்கை, தொழில் புரிதல், மற்றும் முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றின் வெளிப்பாடு. இந்தப் புத்தகம், உங்களை ஒரு வழிநடத்தியாகத் திருத்தும். நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் – மாணவர், வேலை தேடுபவர், வேலைக்குச் செல்வவர், இல்லவாழ்க்கை நடத்துபவர் – சம்பாதிக்கக் கற்றுக்கொள்ளலாம். நாம் இங்கு காணப்போகும் விடயங்கள்: • பணத்தைப் பற்றிய உண்மைகள் • சம்பாதிக்க சிறந்த வழிகள் (ஆன்லைன் / ஆஃப்லைன்) • நம்பிக்கையுடன் தொடங்கும் குறைந்த முதலீட்டு முயற்சிகள் • தவறுகளைத் தவிர்த்து வெற்றிகாணும் வழிகள் நீங்கள் வாசிக்கத் தயாரா? நீங்கள் வாழக்கையை மாற்றத் தயாரா? அப்படியென்றால்... வந்துவிடுங்கள். உங்கள் பயணம் இப்போது துவங்குகிறது.